Friday, July 1, 2016
Sunday, January 13, 2013
தைத்திருநாள் ....
எமக்கு தோளோடு தோளாக நின்று உயிர் கொடுக்கும் தோழமைகளுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தமிழா (ல்) இணைவோம் ,
தமிழால் உயர்வோம் ... !!!!
- கற்றது தமிழ் திட்டப்பணி குழு தோழமைகள்
( இது ஒரு வளரும் இணைய படைப்பாளிகள் குழுமத்தின் அரும்முயற்சி )
Tuesday, November 29, 2011
' கற்றது தமிழ் '
அன்பு உறவுகளுக்கு வணக்கம் ,
நலமறிய ஆவல் .
வெளிநாட்டு கல்வி , வெளிநாட்டு மொழியில் படிப்பு , வெளிநாட்டு மதிப்பில் இந்திய சம்பளம் , நுனி நாக்கு ஆங்கிலம் , இலகரங்களில் ஊதியம் , உயர் பதவிக்காக நாள் விடாது உழைத்தல் என இயந்திரத்தனமாக மாறிவிட்ட நம் அனுதின வாழ்க்கை சூழலில் ,
' கற்றது தமிழ் ' வலைத்தொடர்பு ,
தனிநபரின் சுயலாபத்திற்காக இல்லாமல் , ஒரு குழுவாய் இணைந்து தமிழனாய் தமிழை தமிழில் அனைவருக்கும் சொல்வதற்காக உருவாக்கப்பட்டது !!!
' கற்றது தமிழ் ' வலைத்தொடர்பு ,
தனிநபரின் சுயலாபத்திற்காக இல்லாமல் , ஒரு குழுவாய் இணைந்து தமிழனாய் தமிழை தமிழில் அனைவருக்கும் சொல்வதற்காக உருவாக்கப்பட்டது !!!
' கல்தோன்றி மண்தோன்றா ' காலத்து புகழுடைய நம் தமிழ் மொழியின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டும் , உலகெங்கும் செறிந்து வாழும் நம் தமிழ் உறவுகள் மற்றும் தமிழின் மேல் தீராத அன்பு கொண்ட மற்ற மொழியினரின் பொருட்டும் ,
' தமிழ் மொழியின் பெருமை , தமிழரின் வரலாறு , நாகரீகம் , பண்பாடு , கலாச்சாரம் , மருத்துவம் , இலக்கியம் , கலைகளை ' உள்ளடக்கிய திட்டமொன்றினை உலகளவில் கொண்டு செல்லும் பொறுப்பினை ஏற்க உறுதி பூண்டிருக்கிறோம் .
நம்மினத்தை , பழம் பெருமைக் கொண்ட நம் பாரம்பரியத்தை உலகரங்கில் தனித்துவத்துடன் நிலைநிறுத்த , இளைய தலைமுறையினரான நாங்கள் எம் தமிழ்ப் பெரியோருடனும் , தொழில் , இணைய , மொழி வல்லுனர்கள் , உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ் இளையோர்கள் உட்பட
ஏனையோரும் , இணைந்து செயல்பட மிக்க விருப்பமும் ஆவலும் கொண்டிருக்கிறோம் .
' தமிழ் மொழியின் பெருமை , தமிழரின் வரலாறு , நாகரீகம் , பண்பாடு , கலாச்சாரம் , மருத்துவம் , இலக்கியம் , கலைகளை ' உள்ளடக்கிய திட்டமொன்றினை உலகளவில் கொண்டு செல்லும் பொறுப்பினை ஏற்க உறுதி பூண்டிருக்கிறோம் .
.
எனவே ,
இது குறித்து உங்களின் ஆலோசனைகளையும் , ஐயப்பாடுகளையும் உங்களால் எவ்வாறு இதற்கு ஆதரவு கொடுக்க முடியும் என்பதையும் கீழ்க்காணும் சுட்டியில் கருத்திடவும். தொண்டுள்ளத்தினராக , நல்கை வழங்குபவராக இணையவும் , மேலதிக தொடர்புகளுக்கும் மின்னஞ்சல் அனுப்புக...
இணைப்பிற்கான சுட்டி : ' இனி என்ன செய்யப்போகிறோம் - முன்னோட்ட தொடர் கலந்தாய்வு '
மின்னஞ்சல் முகவரி : g3creatives@sify.com ...
' பேஸ்புக்கில் ' தொடர்பு கொள்ள : www.facebook.com/pissasukutty
[ செயற்படுத்துதல் மற்றும் திறன் : 100 % THaMIzH - தமிழ் திறன் வழங்கி ]
[ செயற்பாட்டில் உறுதுணை :
வளரும் இணைய படைப்பாளிகளின் குழுமம் .
( http://www.facebook.com/ groups/189275494455233/ ) ]
வளரும் இணைய படைப்பாளிகளின் குழுமம் .
( http://www.facebook.com/
Subscribe to:
Posts (Atom)